கம்பராமாயணம் 9976 · யுத்த 36.215
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வள்ளல் - இராமபிரான்; அவ்வகை அருளி - அவ்வாறு (வீடணனிடம்) கூறியருள் செய்து; இரைத்துப் பொங்கி - ஆர்ப்பரித்து (மனம்) பூரித்து; கவ்வையில் தீர்ந்தார் - துன்பங்களிலிருந்து விடுபட்டவர்களாய், வந்து வீழ்கின்றார் - வந்து தொழ வருகின்ற; அனைத்து உலகங்களோடும் - எல்லா உலகத்தில் உள்ளவர்களோடும்; உள்ள தேவர் யாவரும் - இருக்கிற பல்வகைத் தேவர்களையும்; காண - காண்பதற்காக; செவ்வையின் - நேராக; அவர் முன் சென்றான் - அத்தேவர்கள் பால் சென்றான்; வீடணன் இதனைச் செய்தான் - (அப்போது) வீடணன் பின்வருமாறு செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having graciously said this, the generous one, to see
- the gods of every kind, who with all the worlds came shouting and overflowing with joy,
- freed from their misery, and fell at his feet,
- went straight before them; and Vīṭaṇaṉ did this.
What the poem says
Irāmaṉ goes to meet the gods of every world, who have come rushing up, shouting with joy now that their suffering is over, to bow before him. Meanwhile Vīṭaṇaṉ does what the next verse describes.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av vakai aruḷi, vaḷḷal aṉaittu ulakaṅkaḷōṭum
ev vakai uḷḷa tēvar yāvarum iraittup poṅkik
kavvaiyiṉ tīrntār vantu vīḻkiṉṟār tammaik kāṇa,
cevvaiyiṉ avar muṉ ceṉṟāṉ; vīṭaṇaṉ itaṉaic ceytāṉ.