கம்பராமாயணம் 9989 · யுத்த 36.228
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நூபுரம் புலம்பிட - நூபுரம் வருந்தவும்; சிலம்பு நொந்து அழ - சிலம்பு புலம்பிடவும், கோபுரம் தொறும் புறம் சிலர் குறுகினர் - (நகரவாயில்) கோபுரந்தோறும் சிலர் வெளியே வந்தனர்; ஆபுரந்தரன் பகை அற்றது ஆம் எனா - ஓ! இந்திரன் பகை இன்றோடு ஒழிந்தது என்று கூறி; மாபுரம் தவிர விண் வழிச் சென்றார் சிலர் - இலங்கையிலிருந்து (இராவணனின்) தேவர் குல மகளிற் சிலர் வானுலகுக்குச் சென்றனர்.
இந்திரனோடு இருந்த பகை இன்றோடு ஒழிந்தது ஆதலால், இனி நம் உலகு செல்வோம் என்று இராவணனால் கவர்ந்து வரப்பட்ட தேவ மாதர் சிலர் வான்வழியே தேவஉலகம் சென்றனர் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With their anklet-bells lamenting and their anklets sobbing in pain,
- some came out through every one of the gate-towers;
- 'Ah! The feud with Purantaraṉ is over,' said some,
- and, leaving the great city behind, went away by the path of the sky.
What the poem says
Some women hurry out through the city gates, their anklets jingling as if weeping with them. Others, the celestial women whom Irāvaṇaṉ had carried off from heaven, realise that his feud with Purantaraṉ (Indra) is finally over, and they leave Ilaṅkai and fly back home through the sky.