கம்பராமாயணம் 9991 · யுத்த 36.230

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தலைமிசைத் தாங்கிய கரத்தர் - தலை மேல் சுமந்த கைகளையுடையவரும்; தாரை நீர் - கண்ணீர்த் தாரைகள்; முலை மிசைத் தூங்கிய முகத்தர் - முலைமுகட்டில் வீழுமாறு தொங்கிய முகங்களையுடையவரும்; மொய்த்துவந்து - நெருங்கி வந்து; கடலின் அலைமிசை - கடல் அலைகளின் மேல்; வீழ் அன்னம் போல் - (வந்து) வீழ்கின்ற அன்னக் கூட்டங்களைப் போல; அவன் - அந்த இராவணனின்; மலைமிசைத் தோள்கள் மேல் - மலையினும் விஞ்சிய (வன்மைத்) தோள்களின்மேல்; வீழ்ந்து மாழ்கினார் - நிலைகலங்கிச் சோர்ந்து விழுந்தனர்

மாழ்குதல் - அறிவு நிலை கலங்கல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With hands clasped on their heads, with faces bowed
  2. so that streams of tears fell on their breasts, they came crowding,
  3. and like swans dropping onto the waves of the sea,
  4. they fell upon his mountain-like shoulders and swooned.

What the poem says

The women beat their heads with their hands and weep with bowed faces, their tears falling on their breasts. They crowd round and fall onto Irāvaṇaṉ's mountainous shoulders like swans settling on the waves of the sea, fainting with grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1talaimicait tāṅkiya karattar, tārai nīr
mulaimicait tūṅkiya mukattar, moyttu vantu,
alaimicaik kaṭaliṉ vīḻ aṉṉampōl, avaṉ
malaimicait tōḷkaḷmēl vīḻntu, māḻkiṉār.