கம்பராமாயணம் 9992 · யுத்த 36.231
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கிமார்கள் - இராக்கதப் பெண்டிர்; குழுவினர் - கூட்டம் கூட்டமாய்; தலையும் தாள்களும் - தலைகளும் கால்களும்; எழு உயர் புயங்களும் - கணையமரம் ஒத்த தோள்களும், மார்பும் - மார்புகளும்; (ஆகிய இராவணன் அங்கங்களின்) எங்கணும் - எல்லாவிடங்களிலும்; முறை முறை கூறு கொண்டனர் - முறை முறையாய் பகுத்துக் கொண்டவராக; தழுவினர் தழுவினர் - பன்முறை தழுவி; அழுதனர் அயர்த்தனர் - அழுது மயங்கினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They embraced and embraced his heads and his feet,
- his shoulders, tall as gate-bars, his chest, every part of him;
- in groups, each taking her turn, each claiming her share,
- they wept and fainted, those rākṣasa women.
What the poem says
The rākṣasa women, in groups, take turns and divide among themselves Irāvaṇaṉ's heads, feet, bar-like shoulders and chest, embracing them again and again, weeping until they faint.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḻuviṉar taḻuviṉar talaiyum tāḷkaḷum
eḻu uyar puyaṅkaḷum mārpum eṅkaṇum
kuḻuviṉar muṟai muṟai kūṟu kūṟu koṇṭu
aḻutaṉar ayarttaṉar arakki mārkaḷē.