கம்பராமாயணம் 9995 · யுத்த 36.234

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அறம் தொலைவுற - (தகாத காதலால்) தருமம் அழியுமாறு; மனத்து அடைத்த சீதையை - உன் உள்ளத்துக்குள்ளே சிறை வைத்திருந்த சீதையை; இனும் மறந்திலையோ? - இறந்த பின்பும் மறந்தாய் இல்லையோ, எமக்கு உன் வாய் மலர் திறந்திலை - (அதனால்) எம் போன்றோர்க்கு உனது வாய் மலரை நல்கினாய் இல்லை; விழித்திலை - (எம்மை) கண் எடுத்தும் நோக்கினாய் இல்லை; அருளும் செய்கிலை - (வேறு வகையாலும்) அருள் புரிந்தாய் இல்லை; இறந்தனையோ - (நீ) இறந்து போனாயோ; என இரங்கி ஏங்கினார் - என்று இரங்கி ஏங்கி அழுதனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Have you still not forgotten Cītai, whom you locked away in your heart,
  2. so that dharma perished? You have not opened the flower of your mouth to us;
  3. you have not opened your eyes; you show us no kindness;
  4. are you dead?' they cried, grieving and sobbing.

What the poem says

The women reproach the dead king as if he were only ignoring them. Is he still so taken up with Cītai, whom he imprisoned in his heart at the cost of all righteousness, that he will not speak to them, look at them or show them any tenderness? Or is he truly dead?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṟam tolaivuṟa maṉattu aṭaitta cītaiyai
maṟantilaiyō, iṉum? emakku uṉ vāymalar
tiṟantilai; viḻittilai; aruḷum ceykilai;
iṟantaṉaiyō? ‘eṉa iraṅki, ēṅkiṉār.