Home › Sangam › Akanāṉūṟu

Sangam · c. 100 BCE – 250 CE

அகநானூறுAkanāṉūṟu

400 longer love poems (13 to 31 lines), rich in history and place names.

401
poems
7,171
lines
401
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titlePoetEnglish
inv.கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்—AI
1வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்,பாலை—AI
2கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலைகுறிஞ்சி—AI
3இருங்கழி முதலை மேஎந்தோல் அன்னபாலை—AI
4முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடுமுல்லை—AI
5அளிநிலை பொறா அது அமரிய முகத்தள்,பாலை—AI
6அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை,மருதம்—AI
7முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின;பாலை—AI
8ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்தகுறிஞ்சி—AI
9கொல்வினைப் பொலிந்த, கூர்ங்குறு புழுகின்,பாலை—AI
10வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,நெய்தல்—AI
11வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்பாலை—AI
12யாயே, கண்ணினும் கடுங் காதலளேகுறிஞ்சி—AI
13தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்,பாலை—AI
14'அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி,முல்லை—AI
15எம்வெங் காமம் இயைவது ஆயின்,பாலை—AI
16நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்மருதம்—AI
17வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும்,பாலை—AI
18நீர்நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,குறிஞ்சி—AI
19அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே; வந்துநனிபாலை—AI
20பெருநீர் அழுவத்து எந்தை தந்தநெய்தல்—AI
21'மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத்பாலை—AI
22அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்குறிஞ்சி—AI
23மண்கண் குளிர்ப்ப வீசி தண்பெயல்,பாலை—AI
24வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்தமுல்லை—AI
25"நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய,பாலை—AI
26கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,மருதம்—AI
27"கொடுவரி இரும்புலி தயங்க, நெடுவரைபாலை—AI
28மெய்யின் தீரா மேவரு காமமொடுகுறிஞ்சி—AI
29"தொடங்கு வினை தவிர, அசைவில் நோன்தாள்,பாலை—AI
30நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை,நெய்தல்—AI
31நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர் மண்டிலம்பாலை—AI
32நெருநல் எல்லை ஏனல் தோன்றிச்குறிஞ்சி—AI
33வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி,பாலை—AI
34சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்முல்லை—AI
35ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,பாலை—AI
36பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்மருதம்—AI
37மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்பாலை—AI
38விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்,குறிஞ்சி—AI
39'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து,பாலை—AI
40கானல், மாலைக் கழிப்பூக் கூம்ப,நெய்தல்—AI
41வைகுபுலர், விடியல், மைபுலம் பரப்பக்,பாலை—AI
42மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்குறிஞ்சி—AI
43கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழைபாலை—AI
44வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்முல்லை—AI
45வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்பாலை—AI
46சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்மருதம்—AI
47அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்பபாலை—AI
48"அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள்குறிஞ்சி—AI
49'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்பாலை—AI
50கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,நெய்தல்—AI
51ஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற,பாலை—AI
52'வலந்த வள்ளி மரன்ஓங்கு சாரல்,குறிஞ்சி—AI
53அறியாய், வாழி, தோழி! இருள்அறபாலை—AI
54விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,முல்லை—AI
55காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்,பாலை—AI
56நகை ஆகின்றே - தோழி! - நெருநல்-மருதம்—AI
57சிறுபைந் தூவிச் செங்காற் பேடைபாலை—AI
58இன்இசை உருமொடு கனைதுளி தலைஇ,குறிஞ்சி—AI
59தண்கயத்து அமன்ற வண்டுபடு துணைமலர்ப்பாலை—AI
60பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்கக்நெய்தல்—AI
61'நோற்றோர் மன்ற தாமே கூற்றங்பாலை—AI
62அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்னகுறிஞ்சி—AI
63கேளாய் வாழியோ மகளை! நின் தோழி,பாலை—AI
64களையும் இடனாற் - பாக! உளை அணிமுல்லை—AI
65உன்னங் கொள்கையொடு உளம்கரந்து உறையும்பாலை—AI
66'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,மருதம்—AI
67யான்எவன் செய்கோ? தோழி! பொறிவரிபாலை—AI
68'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்குறிஞ்சி—AI
69ஆய்நலம் தொலைந்த மேனியும், மாமலர்த்பாலை—AI
70கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தெனநெய்தல்—AI
71நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்பாலை—AI
72இருள்கிழிப் பதுபோல் மின்னி, வானம்குறிஞ்சி—AI
73பின்னொடு முடித்த மண்ணா முச்சிபாலை—AI
74வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து,முல்லை—AI
75"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்பாலை—AI
76மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்,மருதம்—AI
77'நல்நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,பாலை—AI
78'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,குறிஞ்சி—AI
79தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்பாலை—AI
80கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்நெய்தல்—AI
81நாள்உலா எழுந்த கோள்வல் உளியம்பாலை—AI
82ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்குறிஞ்சி—AI
83வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீச்பாலை—AI
84மலைமிசைக் குலஇய உருகெழு திருவில்முல்லை—AI
85நன்னுதல் பசப்பவும், பெருந்தோள் நெகிழவும்பாலை—AI
86உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவைமருதம்—AI
87தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்பாலை—AI
88முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினைகுறிஞ்சி—AI
89தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்,பாலை—AI
90மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரிநெய்தல்—AI
91விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறுபாலை—AI
92நெடுமலை அடுக்கம் கண்கெட மின்னிப்,குறிஞ்சி—AI
93கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்,பாலை—AI
94தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பியமுல்லை—AI
95பைப்பயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,பாலை—AI
96நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப்,மருதம்—AI
97'கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலைபாலை—AI
98பனிவரை நிவந்த பயம்கெழு கவாஅன்குறிஞ்சி—AI
99வாள்வரி வயமான் கோள்உகிர் அன்னபாலை—AI
100அரையுற்று அமைந்த ஆரம் நீவிப்,நெய்தல்—AI
101அம்ம வாழி, தோழி! 'இம்மைபாலை—AI
102உளைமான் துப்பின், ஓங்குதினைப் பெரும்புனத்துக்குறிஞ்சி—AI
103நிழல்அறு நனந்தலை, எழில்ஏறு குறித்தபாலை—AI
104வேந்துவினை முடித்த காலைத், தேம்பாய்ந்துமுல்லை—AI
105அகல்அறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கைபாலை—AI
106எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப்,மருதம்—AI
107நீசெலவு அயரக் கேட்டொறும், பலநினைந்து,பாலை—AI
108புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்குகுறிஞ்சி—AI
109பல்இதழ் மென்மலர் உண்கண், நல்யாழ்பாலை—AI
110அன்னை அறியினும் அறிக; அலர்வாய்நெய்தல்—AI
111உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்பாலை—AI
112கூனல் எண்கின் குறுநடைத் தொழுதிகுறிஞ்சி—AI
113நன்றுஅல் காலையும் நட்பின் கோடார்,பாலை—AI
114கேளாய், எல்ல! தோழி! வேலன்முல்லை—AI
115அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்பாலை—AI
116எரியகைந் தன்ன தாமரை இடைஇடைமருதம்—AI
117மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்,பாலை—AI
118கறங்குவெள் அருவி பிறங்குமலைக் கவாஅன்,குறிஞ்சி—AI
119'நுதலும், தோளும், திதலை அல்குலும்,பாலை—AI
120நெடுவேள் மார்பின் ஆரம் போலச்,நெய்தல்—AI
121நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல்பாலை—AI
122இரும்பிழி மகாஅரிவ் அழுங்கல் மூதூர்குறிஞ்சி—AI
123உண்ணா மையின் உயங்கிய மருங்கின்பாலை—AI
124'நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,முல்லை—AI
125அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ,பாலை—AI
126நினவாய் செத்து நீபல உள்ளிப்,மருதம்—AI
127இலங்குவளை நெகிழச் சாஅய், அல்கலும்,பாலை—AI
128மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே;குறிஞ்சி—AI
129'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' எனபாலை—AI
130அம்ம வாழி, கேளிர்! முன்நின்றுநெய்தல்—AI
131'விசும்புற நிவந்த மாத்தாள் இதணைப்பாலை—AI
132ஏனலும் இறங்குகுரல் இறுத்தன; நோய்மலிந்து,குறிஞ்சி—AI
133'குன்றி அன்ன கண்ண, குருஉமயிர்ப்,பாலை—AI
134வானம் வாய்ப்பக் கவினிக் கானம்முல்லை—AI
135திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்,பாலை—AI
136மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறுமருதம்—AI
137ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்டபாலை—AI
138இகுளை! கேட்டிசின் காதலம் தோழி !குறிஞ்சி—AI
139துஞ்சுவது போலஇருளி, விண்பகபாலை—AI
140பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்நெய்தல்—AI
141அம்ம வாழி, தோழி ! கைம்மிகக்பாலை—AI
142இலமலர் அன்ன அம்செந் நாவிற்குறிஞ்சி—AI
143செய்வினைப் பிரிதல் எண்ணிக், கைம்மிகக்பாலை—AI
144"வருதும்" என்ற நாளும் பொய்த்தன;முல்லை—AI
145வேர்முழுது உலறி நின்ற புழற்கால்,பாலை—AI
146வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறுமருதம்—AI
147ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்தபாலை—AI
148பனைத்திரள் அன்ன பருஏர் எறுழ்த் தடக்கைச்குறிஞ்சி—AI
149சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;பாலை—AI
150பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னெனநெய்தல்—AI
151'தம்நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்துபாலை—AI
152நெஞ்சுநடுங்கு அரும்படர் தீர வந்து,குறிஞ்சி—AI
153நோகோ யானே; நோதகும் உள்ளம்;பாலை—AI
154படுமழை பொழிந்த பயமிகு புறவின்முல்லை—AI
155'அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்பாலை—AI
156முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்மருதம்—AI
157அரியற் பெண்டிர் அலகுற் கொண்டபாலை—AI
158'உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்குறிஞ்சி—AI
159தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின்பாலை—AI
160ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றே?நெய்தல்—AI
161வினைவயிற் பிரிதல் யாவது?- 'வணர்சுரிபாலை—AI
162கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்துகுறிஞ்சி—AI
163விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத்பாலை—AI
164கதிர்கை யாக வாங்கி ஞாயிறுமுல்லை—AI
165கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்பாலை—AI
166'நல்மரங் குழீஇய நனைமுதிர் சாடிமருதம்—AI
167வயங்குமணி பொருத வகையமை வனப்பின்பாலை—AI
168யாமம் நும்மொடு கழிப்பி, நோய்மிக,குறிஞ்சி—AI
169மரம்தலை கரிந்து நிலம்பயம் வாட,பாலை—AI
170கானலும் கழறாது: கழியும் கூறாது:நெய்தல்—AI
171'நுதலும் நுண்பசப்பு இவரும், தோளும்பாலை—AI
172வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில்குறிஞ்சி—AI
173'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்தபாலை—AI
174'இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து,முல்லை—AI
175வீங்கு விளிம்பு உரீஇய விசைஅமை நோன்சிலைபாலை—AI
176கடல்கண் டன்ன கண்அகன் பரப்பின்மருதம்—AI
177'தொன்னலம் சிதையச் சாஅய், அல்கலும்பாலை—AI
178வயிரத் தன்ன வைஏந்து மருப்பின்,குறிஞ்சி—AI
179விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்,பாலை—AI
180நகைநனி உடைத்தால் - தோழி ! தகைமிக,நெய்தல்—AI
181துன்அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,பாலை—AI
182பூங்கண் வேங்கைப் பொன்னிணர் மிலைந்து,குறிஞ்சி—AI
183'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்பாலை—AI
184கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகியமுல்லை—AI
185எல்வளை ஞெகிழச் சாஅய், ஆய்இழைபாலை—AI
186வானம் வேண்டா வறனில் வாழ்க்கைமருதம்—AI
187தோள்புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடுபாலை—AI
188பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!குறிஞ்சி—AI
189பசும்பழப் பலவின் கானம் வெம்பி,பாலை—AI
190திரைஉழந்து அசைஇய நிரைவளை ஆயமொடுநெய்தல்—AI
191அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீபாலை—AI
192மதிஇருப் பன்ன மாசுஅறு சுடர்நுதல்குறிஞ்சி—AI
193கானுயர் மருங்கில் கவலை அல்லது,பாலை—AI
194பேர்உறை தலைஇய பெரும்புலர் வகைறை,முல்லை—AI
195'அருஞ்சுரம் இறந்தஎன் பெருத்தோட் குறுமகள்பாலை—AI
196நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து,மருதம்—AI
197மாமலர் வண்ணம் இழந்த கண்ணும்,பாலை—AI
198'கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?' எனக்குறிஞ்சி—AI
199கரைபாய் வெண்திரை கடுப்பப், பலஉடன்,பாலை—AI
200நிலாவின் இலங்கு மணல்மலி மறுகில்,நெய்தல்—AI
201அம்ம, வாழி - தோழி - பொன்னின்பாலை—AI
202வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,குறிஞ்சி—AI
203'உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,பாலை—AI
204உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்,முல்லை—AI
205'உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்பாலை—AI
206என்னெனப் படுங்கொல்- தோழி !- நல்மகிழ்ப்மருதம்—AI
207அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்பாலை—AI
208யாம இரவின் நெடுங்கடை நின்று,குறிஞ்சி—AI
209'தோளும் தொல்கவின் தொலைந்தன; நாளும்பாலை—AI
210குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்நெய்தல்—AI
211கேளாய், எல்ல! தோழி - வாலியபாலை—AI
212தாஇல் நன்பொன் தைஇய பாவைகுறிஞ்சி—AI
213வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்பாலை—AI
214அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப்,முல்லை—AI
215'விலங்குருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,பாலை—AI
216நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்-மருதம்—AI
217பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை,பாலை—AI
218'கிளைபா ராட்டும் கடுநடை வயக்களிறுகுறிஞ்சி—AI
219சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி.பாலை—AI
220ஊருஞ் சேரியும் உடன்இயைந்து அலர்எழத்,நெய்தல்—AI
221நனைவிளை நறவின் தேறல் மாந்திப்,பாலை—AI
222வானுற நிவந்த நீல்நிறப் பெருமலைக்குறிஞ்சி—AI
223'பிரிதல் வல்லியர்; இது, நத் துறந்தோர்பாலை—AI
224செல்க, பாக! எல்லின்று பொழுதே-முல்லை—AI
225அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,பாலை—AI
226உணர்குவென் அல்லென்; உரையல்நின் மாயம்;மருதம்—AI
227'நுதல்பசந் தன்றே; தோள்சா யினவே;பாலை—AI
228பிரசப் பல்கிளை ஆர்ப்பக், கல்லெனகுறிஞ்சி—AI
229பகல்செய் பல்கதிர்ப் பருதியம் செல்வன்பாலை—AI
230'உறுகழி மருங்கின் ஓதமொடு மலர்ந்தநெய்தல்—AI
231'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்குபாலை—AI
232காண்இனி- வாழி, தோழி!- பானாள்,குறிஞ்சி—AI
233அலமரல் மழைக்கண் மல்குபனி வார, நின்பாலை—AI
234கார்பயம் பொழிந்த நீர்திகழ் காலை,முல்லை—AI
235அம்ம- வாழி, தோழி!- பொருள் புரிந்துபாலை—AI
236மணிமருள் மலர முள்ளி அமன்ற,மருதம்—AI
237'புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீபாலை—AI
238மான்றமை அறியா மரம்பயில் இடும்பின்,குறிஞ்சி—AI
239அளிதோ தானே; எவன்ஆ வதுகொல்!பாலை—AI
240செவ்வீ ஞாழற் கருங்கோட்டு இருஞ்சினைத்நெய்தல்—AI
241'துனிஇன்று இயைந்த துவரா நட்பின்பாலை—AI
242அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்குறிஞ்சி—AI
243அவரை ஆய்மலர் உதிரத், துவரின்பாலை—AI
244"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்னமுல்லை—AI
245'உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார்பாலை—AI
246பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றைமருதம்—AI
247மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலைபாலை—AI
248நகைநீ கோளாய்- தோழி!- அல்கல்குறிஞ்சி—AI
249அம்ம- வாழி, தோழி!- பல்நாள்பாலை—AI
250எவன்கொல்?- வாழி, தோழி!- மயங்குபிசிர்நெய்தல்—AI
251தூதும் சென்றன; தோளும் செற்றும்;பாலை—AI
252இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்துகுறிஞ்சி—AI
253'வைகல் தோறும் பசலை பாய, என்பாலை—AI
254'நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்முல்லை—AI
255உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்பாலை—AI
256பிணங்குஅரில் வள்ளை நீடுஇலைப் பொதும்பின்மருதம்—AI
257வேனிற் பாதிரிக் கூனி மாமலர்பாலை—AI
258நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்,குறிஞ்சி—AI
259வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;பாலை—AI
260மண்டிலம் மழுக, மலைநிறம் கிளர,நெய்தல்—AI
261கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள்வீபாலை—AI
262முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்,குறிஞ்சி—AI
263தயங்குதிரைப் பெருங்கடல், உலகுதொழத் தோன்றி,பாலை—AI
264மழையில் வானம் மீன்அணிந் தன்ன,முல்லை—AI
265புகையின் பொங்கி, வியல்விசும்பு உகந்து,பாலை—AI
266கோடுற நிவந்த நீடுஇரும் பரப்பின்மருதம்—AI
267'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்புகலந்து,பாலை—AI
268அறியாய்- வாழி, தோழி!- பொறியரிப்குறிஞ்சி—AI
269தொடிதோள் இவர்க! எவ்வமுந் தீர்க!பாலை—AI
270இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்,நெய்தல்—AI
271பொறிவரிப் புறவின் செங்காற் சேவல்பாலை—AI
272இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்குறிஞ்சி—AI
273விசும்பு விசைத்துஎறிந்த கூதளங் கோதையிற்,பாலை—AI
274இருவிசும்பு அதிர முழங்கி, அரநலிந்து,முல்லை—AI
275ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்திக்,பாலை—AI
276நீளிரும் பொய்கை இரைவேட்டு எழுந்தமருதம்—AI
277தண்கதிர் மண்டிலம் அவிர்அறச் சாஅய்ப்பாலை—AI
278குணகடல் முகந்த கொள்ளை வானம்குறிஞ்சி—AI
279'நட்டோ ர் இன்மையும், கேளிர் துன்பமும்,பாலை—AI
280பொன் அடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்நெய்தல்—AI
281செய்வது தெரிந்திசின்- தோழி! அல்கலும்,பாலை—AI
282பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய,குறிஞ்சி—AI
283நன்னெடுங் கதுப்பொடு பெருந்தோள் நீவிய!பாலை—AI
284சிறியிலை நெல்லிக் காய்கண் டன்னமுல்லை—AI
285'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம்பாலை—AI
286வெள்ளி விழுந்தொடி மென்கருப்பு உலக்கை,மருதம்—AI
287தொடிஅணி முன்கைத் தொகுவிரல் குவைஇப்,பாலை—AI
288சென்மதி; சிறக்க; நின் உள்ளம்! நின்மலைகுறிஞ்சி—AI
289சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர்பாலை—AI
290குடுமிக் கொக்கின் பைங்காற் பேடைநெய்தல்—AI
291வானம் யெல்வளம் கரப்பக், கானம்பாலை—AI
292கூறாய், செய்வது தோழி! வேறுஉணர்ந்து,குறிஞ்சி—AI
293இலைஒழித்து உலறிய புன்தலை உலவைபாலை—AI
294மங்குல் மாமழை விண்அதிர்பு முழங்கித்,முல்லை—AI
295நிலம்நீர் அற்று நீள்சுனை வறப்பக்பாலை—AI
296கோதை இணர, குறுங்கால், காஞ்சிப்மருதம்—AI
297பானாட் கங்குலும், பெரும்புன் மாலையும்,பாலை—AI
298பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறுகுறிஞ்சி—AI
299எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்தபாலை—AI
300நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்நெய்தல்—AI
301'வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப்பாலை—AI
302சிலம்பிற் போகிய செம்முக வாழைகுறிஞ்சி—AI
303இடைபிறர் அறிதல் அஞ்சி மறைகரந்துபாலை—AI
304இருவிசும்பு இவர்ந்த கருவி மாமழைமுல்லை—AI
305பகலினும் அகலா தாகி யாமம்பாலை—AI
306பெரும்பெயர் மகிழ்ந! பேணா தகன்மோ!மருதம்—AI
307'சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்பாலை—AI
308உழுவையொ டுழந்த உயங்குநடை ஒருத்தல்குறிஞ்சி—AI
309வயவாள் எறிந்து வில்லின் நீக்கிபாலை—AI
310கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்றநெய்தல்—AI
311இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்றுபாலை—AI
312நெஞ்சுடன் படுதலின் ஒன்றுபுரிந் தடங்கிகுறிஞ்சி—AI
313'இனிப்பிறி துண்டோ ? அஞ்சல் ஓம்பென!'பாலை—AI
314நீலத் தன்ன நீர்பொதி கருவின்முல்லை—AI
315'கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்பாலை—AI
316துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கைமருதம்—AI
317"மாக விசும்பின் மழைதொழில் உலந்தெனப்பாலை—AI
318கான மானதர் யானையும் வழங்கும்குறிஞ்சி—AI
319மணிவாய்க் காக்கை மாநிறப் பெருங்கிளைபாலை—AI
320ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇத்நெய்தல்—AI
321பசித்த யானைப் பழங்கண் அன்னபாலை—AI
322வயங்குவெயில் ஞெமியப் பாஅய் மின்னுவசிபுகுறிஞ்சி—AI
323இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்பாலை—AI
324விருந்தும் பெறுகுநள் போலும் திருந்திழைத்முல்லை—AI
325அம்ம! வாழி தோழி! காதலர்பாலை—AI
326ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்மருதம்—AI
327'இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்பாலை—AI
328வழையமல் அடுக்கத்து வலனேர்பு வயிரியர்குறிஞ்சி—AI
329பூங்கணும் நுதலும் பசப்ப நோய்கூர்ந்துபாலை—AI
330கழிப்பூக் குற்றுங் கானல் அல்கியும்நெய்தல்—AI
331நீடுநிலை அரைய செங்குழை இருப்பைக்பாலை—AI
332முளைவளர் முதல மூங்கில் முருக்கிக்குறிஞ்சி—AI
333'யாஅ ஒண்தளிர் அரக்குவிதிர்த் தன்னநின்பாலை—AI
334ஓடா நல்லேற்று உரிவை தைஇயமுல்லை—AI
335இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்பாலை—AI
336குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்மருதம்—AI
337'சாரல் யாஅத்து உயர்சினை குழைத்தபாலை—AI
338குன்றேங்கு வைப்பின் நாடுமீக் கூறும்குறிஞ்சி—AI
339வீங்குவிசைப் பிணித்த விரைபரி நெடுந்தேர்பாலை—AI
340பன்னாள் எவ்வம் தீரப் பகல்வந்துநெய்தல்—AI
341உய்தகை இன்றால்- தோழி- பைபயக்பாலை—AI
342ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலைகுறிஞ்சி—AI
343வாங்குஅமை புரையும் வீங்குஇறைப் பணைத்தோள்பாலை—AI
344வளமழை பொழிந்த வால்நிறக் களரிமுல்லை—AI
345'விசும்புதளி பொழிந்து வெம்மை நீங்கித்பாலை—AI
346நகைநன்று அம்ம தானே- இறைமிசைமருதம்—AI
347தோளும் தொல்கவின் தொலைய நாளும்பாலை—AI
348என்ஆ வதுகொல் தானே- முன்றில்குறிஞ்சி—AI
349அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கைபாலை—AI
350கழியே, சிறுகுரல் நெய்தலொடு காவிகூம்பநெய்தல்—AI
351வேற்றுநாட்டு உறையுள் விருப்புறப் பேணிபாலை—AI
352'முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்குறிஞ்சி—AI
353ஆள்வினைப் பிரிதலும் உண்டோ ? பிரியினும்பாலை—AI
354மதவலி யானை மறலிய பாசறைமுல்லை—AI
355மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும்பாலை—AI
356மேல்துறைக் கொளீஇய கழாலின் கீழ்த்துறைமருதம்—AI
357கொடுமுள் ஈங்கைச் சூரலொடு மிடைந்தபாலை—AI
358நீலத்து அன்ன நிறம்கிளர் எருத்தின்குறிஞ்சி—AI
359'பனிவார் உண்கணும் பசந்த தோளும்பாலை—AI
360பல்பூந் தண்பொழில் பகல்உடன் கழிப்பிநெய்தல்—AI
361'தூமலர்த் தாமரைப் பூவின் அங்கண்பாலை—AI
362பாம்புடை விடர பனிநீர் இட்டுத்துறைகுறிஞ்சி—AI
363நிறைசெலல் இவுளி விரைவுடன் கடைஇபாலை—AI
364மாதிரம் புதையப் பாஅய்க் கால்வீழ்த்துமுல்லை—AI
365அகல்வாய் வானம் ஆலிருள் பரப்பபாலை—AI
366தாழ்சினை மருதம் தகைபெறக் கவினியமருதம்—AI
367இலங்குசுடர் மண்டிலம் புலந்தலைப் பெயர்ந்துபாலை—AI
368தொடுதோற் கானவன் சூடுறு வியன்புனம்குறிஞ்சி—AI
369கண்டிசின்- மகளே!- கெழீஇ இயைவெனைபாலை—AI
370'வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇநெய்தல்—AI
371அவ்விளிம்பு உரீஇய விசையமை நோன்சிலைபாலை—AI
372அருந்தெறன் மரபின் கடவுள் காப்பப்குறிஞ்சி—AI
373முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீர்எழுந்துபாலை—AI
374மாக்கடல் முகந்து மாதிரத்து இருளிமுல்லை—AI
375'சென்று நீடுநர் அல்லர்; அவர்வயின்பாலை—AI
376செல்லல் மகிழ்ந! நிற் செய்கடன் உடையென்மன்-மருதம்—AI
377கோடை நீடலின் வாடுபுலத்து உக்கபாலை—AI
378'நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்குறிஞ்சி—AI
379நந்நயந்து உறைவி தொன்னலம் அழியத்பாலை—AI
380தேர்சேண் நீக்கித் தமியன் வந்து, நும்நெய்தல்—AI
381ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்பாலை—AI
382பிறருறு விழுமம் பிறரும் நோபகுறிஞ்சி—AI
383தற்புரந்து எடுத்த எற்றுந்து உள்ளாள்பாலை—AI
384இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்முல்லை—AI
385தன்னோ ரன்ன ஆயமும் மயிலியல்பாலை—AI
386பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்துமருதம்—AI
387திருந்திழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய்பாலை—AI
388அம்ம!- வாழி தோழி!- நம்மலைகுறிஞ்சி—AI
389அறியாய்- வாழி தோழி!- நெறிகுரல்பாலை—AI
390உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றிநெய்தல்—AI
391பார்வல் வெருகின் கூர்எயிற்று அன்னபாலை—AI
392தாழ்பெருந் தடக்கை தலைஇய கானத்துகுறிஞ்சி—AI
393கோடுயர் பிறங்கற் குன்றுபல நீந்திபாலை—AI
394களவும் புளித்தன; விளவும் பழுநின;முல்லை—AI
395தண்கயம் பயந்த வண்காற் குவளைபாலை—AI
396தொடுத்தேன் மகிழ்ந! செல்லல்- கொடித்தேர்ப்மருதம்—AI
397என்மகள் பெருமடம் யான்பா ராட்டத்பாலை—AI
398'இழைநிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்குறிஞ்சி—AI
399சிமைய குரல சாந்துஅருந்தி இருளிபாலை—AI
400நகைநன்று அம்ம தானே 'அவனொடுநெய்தல்—AI